Psychology Tricks Used By Rich People : சிலருக்கு, சூழலையும் சுற்றி இருப்பவர்களையும் தங்களுக்கு ஏற்றவாறு ஆட வைக்க பிடிக்கும். அதற்காக அவர்கள் என்னென்ன செய்வார்கள் என்பதை இங்கு பார்ப்போம்.
ஒரு சிலர், தான் கேட்கும் உதவிக்கு அனைவரும் ஆமாம் சொல்ல வேண்டும் என நினைப்பர். அவர்கள், சில சைக்காலஜி ட்ரிக்ஸை உபயோகிக்கலாம் அது என்ன தெரியுமா?