Free Ration Rules: ஒரு கார்டுதாரர் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து ரேஷன் பெறவில்லை என்றால், அவர்களது பெயர் பட்டியலில் இருந்து அரசால் நீக்கப்படும் என்பது அரசின் புதிய விதியாகும்.
Ration Card New Rules 2022: நாட்டின் மில்லியன் கணக்கான ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. அதன்படி சுமார் 60 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் பெரிய பலனைப் பெற உள்ளனர்.
Ration Card New Rules 2022: புதிய பட்டியலின் கீழ் ஏபிஎல் கார்டு, பிபிஎல் கார்டு மற்றும் அந்த்யோதயா கார்டுகளும் வழங்கப்படும். சில நாட்களுக்கு முன், ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த பெரும்பாலானோரின் பெயர்கள், புதிய பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய திட்டத்தை பற்றி நீங்கள் கேள்விப்பட்டால், நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு லாட்டரி அடுத்துள்ளது என்று கட்டாயமாக கூறுவீர்கள்.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நாட்டில் நகல், தகுதியற்ற மற்றும் போலியான 2 கோடியே 41 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் அரசு கடந்த நாட்களில் தெரிவித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.