Redmi Note 12 4G: ரெட்மி நோட் 12 4ஜி ஸ்மார்ட்போனில் ஒரு நிலையான செவ்வக கேமரா தொகுதி கிடைக்கிறது. இதில் மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் உள்ளது.
Redmi Note 11T Pro Mistakes: ரெட்மி நோட் 11டி ப்ரோ போனில் தீ பற்றி எரியும் வீடியோ வெளியாகி வைரலாகிறது. மொபைலை பயன்படுத்தும்போது செய்யும் சிறிய தவறுகள் விபத்துக்கு காரணமாகிறது
Redmi Note 11 SE இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் கடந்த ஆண்டு வந்த Redmi Note 10S இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். இதன் முதல் விற்பனை ஆகஸ்ட் 31ம் தேதி நடைபெறும்.
ரெட்மி நோட் 10 சீரிஸ் மார்ச் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால், ரெட்மி நோட் 10 தொடரிலிருந்து விலை உட்பட பல கசிவுகள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில், அதன் முந்தைய பதிப்பான ரெட்மி நோட் 9 சீரிஸ் நாட்டில் விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.