English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
  • Live• ENG AUS 165/4 (40.5)
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • SIR

SIR

BJP Dec 15, 2025, 03:20 PM IST
தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்!
2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி 3 பேர் கொண்ட குழுவை அமைத்து பாஜக அதிரடி
தமிழக சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி நிறைவு: டிச. 19 அன்று வரைவுப் பட்டியல் வெளியீடு
Tamil nadu Dec 15, 2025, 11:19 AM IST
தமிழக சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி நிறைவு: டிச. 19 அன்று வரைவுப் பட்டியல் வெளியீடு
முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் 2026-க்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (SIR) வெற்றிகரமாக நிறைவு! 6.41 கோடிப் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19 அன்று வெளியாகிறது. உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா, விவரங்கள் சரியாக இருக்கிறதா என உடனே சரிபார்க்கவும்! ஆட்சேபனை தெரிவிக்க ஜனவரி 18 கடைசி நாள்.
ECI Dec 14, 2025, 09:40 PM IST
மேற்கு வங்கத்திற்கு அதிர்ச்சி கொடுத்த SIR!
மேற்கு வங்காளத்தில் வாக்காளர் தீவிர திருத்தம் நடைபெற்ற நிலையில், 59 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
SIR படிவம் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்!
SIR Dec 14, 2025, 07:10 AM IST
SIR படிவம் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்!
Last Date to Submit Voter SIR Form: SIR கணக்கீட்டு படிவம் சமர்ப்பிப்புக்கு நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (டிசம்பர் 14) நிறைவடைகிறது.   
SIR Dec 11, 2025, 08:40 PM IST
தமிழ்நாட்டில் SIR பணிக்கு மேலும் 3 நாள் அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாட்டில் வரும் 14ம் தேதி வரை SIR படிவத்தை பூர்த்தி செய்து அளிக்கலாம் : தேர்தல் ஆணையம்!
மக்களே லாஸ்ட் சான்ஸ்.... SIR காலக்கெடு நீட்டிப்பு - எத்தனை நாள்களுக்கு?
SIR Dec 11, 2025, 04:44 PM IST
மக்களே லாஸ்ட் சான்ஸ்.... SIR காலக்கெடு நீட்டிப்பு - எத்தனை நாள்களுக்கு?
Date Extended to Submit SIR Form: தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான (SIR) படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.   
இன்றே கடைசி நாள்! SIR படிவம் சமர்ப்பிக்கத் தவறினால், உங்கள் பெயர் நீக்கப்பட வாய்ப்பு.. உஷார் மக்களே!
SIR Form Dec 11, 2025, 08:58 AM IST
இன்றே கடைசி நாள்! SIR படிவம் சமர்ப்பிக்கத் தவறினால், உங்கள் பெயர் நீக்கப்பட வாய்ப்பு.. உஷார் மக்களே!
Last Date to Submit Voter SIR Form: தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான (SIR) படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (டிசம்பர் 11) முடிகிறது. உங்கள் பெயர் நீக்கத்தைத் தவிர்க்க உடனடியாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் வழிமுறைகள்.
SIR Dec 4, 2025, 02:40 PM IST
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 69 லட்சம் பேரின் பெயர்கள் நீக்க வாய்ப்பு?
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் எதிரொலியாக, தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 69 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
SIR குறித்து தமிழ்நாடு பூத் நிலை அதிகாரிகளுக்கு (BLO) முக்கியத் தகவல்.. ஒரு வாரம் நீட்டிப்பு!
ECI Dec 1, 2025, 03:02 PM IST
SIR குறித்து தமிழ்நாடு பூத் நிலை அதிகாரிகளுக்கு (BLO) முக்கியத் தகவல்.. ஒரு வாரம் நீட்டிப்பு!
Special Intensive Revision: இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) காலக்கெடுவை டிசம்பர் 11 வரை நீட்டித்துள்ளது. தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் SIR பணி, BLO பணி அழுத்தம், புயல் பாதிப்பு மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது? முழு விவரம் இங்கே.
SIR Nov 30, 2025, 11:20 PM IST
தமிழகத்திற்கு SIR வேண்டாம்... நீதிமன்றத்தில் வழக்கு
தமிழகத்திற்கு SIR வேண்டாம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், தற்போது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பொதுமக்கள் வழங்குவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
SIR: வாக்காளர்களுக்கு நற்செய்தி... காலக்கெடுவை நீட்டித்த தேர்தல் ஆணையம்
SIR Nov 30, 2025, 01:11 PM IST
SIR: வாக்காளர்களுக்கு நற்செய்தி... காலக்கெடுவை நீட்டித்த தேர்தல் ஆணையம்
SIR Extension: சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை வரும் டிசம்பர் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் SIR பூர்த்தி செய்வதில் முறைகேடு:  அம்பாசமுத்திரம் எம்எல்ஏ
Tamil nadu Nov 29, 2025, 09:25 PM IST
தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் SIR பூர்த்தி செய்வதில் முறைகேடு: அம்பாசமுத்திரம் எம்எல்ஏ
தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் SIR பூர்த்தி செய்வதில் ஆளுங்கட்சியினர் முறைகேடு செய்ததாக அம்பாசமுத்திரம் எம்எல்ஏ. குற்றச்சாட்டு.
உறவினர் பெயர் கட்டாயமில்லை: வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம்!
SIR Nov 28, 2025, 05:47 AM IST
உறவினர் பெயர் கட்டாயமில்லை: வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம்!
2025 Voter List Revision Tamil Nadu: தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து தரப்பினரும் உடனடியாக படிவங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2002/2005 பட்டியலில் பெயரை கண்டுபிடிக்க முடியவில்லையா? தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு!
SIR Nov 27, 2025, 09:55 PM IST
2002/2005 பட்டியலில் பெயரை கண்டுபிடிக்க முடியவில்லையா? தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு!
Tamilnadu SIR Updates: சிறப்பு தீவிர திருத்த நடைமுறையில் வாக்காளர்களின் நலனுக்காக முக்கிய தகவல்களை தேர்தல் ஆணையம் மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
SIR Nov 27, 2025, 05:20 PM IST
21 ஆண்டுகள் தலைமறைவு! SIR form ஆல் சிக்கிய கொ* குற்றவாளி!
21 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொ* குற்றவாளி SIR form ஆல் சிக்கினார்.
ALERT! வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு SIR குறித்து தூத்துக்குடி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..
Thoothukudi Nov 27, 2025, 04:16 PM IST
ALERT! வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு SIR குறித்து தூத்துக்குடி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..
Voter Registration Thoothukudi: 23 வருட காத்திருப்புக்குப் பிறகு, தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) நடைபெறுகிறது. உங்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும். சிறப்பு முகாம்கள், படிவங்கள் மற்றும் காலக்கெடு பற்றிய முழு விவரங்களை இங்கே அறியுங்கள்.
21 வருஷமாக பதுங்கியிருந்த கொலையாளி... SIR படிவம் மூலம் சிக்கியது எப்படி?
Crime News Nov 26, 2025, 06:39 PM IST
21 வருஷமாக பதுங்கியிருந்த கொலையாளி... SIR படிவம் மூலம் சிக்கியது எப்படி?
Chennai Crime News: கொலை வழக்கின் குற்றவாளி 21 வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில், தற்போது அவரை தேர்தல் ஆணையத்தின் SIR படிவம் மூலம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதன் பின்னணியை இங்கு காணலாம். 
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் நீக்கப்பட்டதா? என்ன செய்ய வேண்டும்? –முழு வழிமுறைகள் மற்றும் விளக்கம்
Voter List Name Nov 26, 2025, 08:26 AM IST
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் நீக்கப்பட்டதா? என்ன செய்ய வேண்டும்? –முழு வழிமுறைகள் மற்றும் விளக்கம்
TN Special Intensive Revision: தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால் என்ன செய்வது? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறிய விளக்கம் குறித்து முழுத்தகவல் மற்றும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தகவல்.
Bihar Nov 25, 2025, 08:40 PM IST
பீகார் மாடலை தமிழகத்தில் செயல்படுத்த முடியாது - விளாசும் பத்மபிரியா!!
மதுரை, கோவையில் மெட்ரோ அனுமதி மறுக்கப்பட்டது குறித்து திமுகவைச் சேர்ந்த பத்மபிரியா பேட்டி..!
Hire additional staff if workload is high: Premalatha Vijayakanath on SIR
Tamil nadu Nov 25, 2025, 03:20 PM IST
"பணிச்சுமை இருந்தால் கூடுதல் ஆட்களை நியமியுங்கள்": பிரேமலதா விஜயகாந்த்
SIR குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • நடிகர் அருண் விஜய்யின் “ரெட்ட தல” திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்வு
    Arun Vijay

    நடிகர் அருண் விஜய்யின் “ரெட்ட தல” திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்வு

  • 71 வயதிலும் ஃபிட்னஸ்! தினமும் இதை மட்டும் பண்ணுங்க போதும் - சரத்குமார் அட்வைஸ்!
    Actor Sarathkumar
    71 வயதிலும் ஃபிட்னஸ்! தினமும் இதை மட்டும் பண்ணுங்க போதும் - சரத்குமார் அட்வைஸ்!
  • EX உடன் சேரப்போகும் 4 ராசிகள்! 2026ல் காதல் வாழ்க்கை ரொம்ப ஜோர்.. யாரெல்லாம் தெரியுமா?
    Zodiac Signs
    EX உடன் சேரப்போகும் 4 ராசிகள்! 2026ல் காதல் வாழ்க்கை ரொம்ப ஜோர்.. யாரெல்லாம் தெரியுமா?
  • EPFO : UAN பாஸ்புக்கை டவுன்லோடு செய்வது எப்படி? ரொம்ப ஈஸி
    EPFO
    EPFO : UAN பாஸ்புக்கை டவுன்லோடு செய்வது எப்படி? ரொம்ப ஈஸி
  • இந்த இளம் வீரரை டார்கெட் செய்யும் மும்பை அணி! ஏலத்தில் நிச்சயம் எடுப்பார்கள்!
    Mumbai Indians
    இந்த இளம் வீரரை டார்கெட் செய்யும் மும்பை அணி! ஏலத்தில் நிச்சயம் எடுப்பார்கள்!
  • வேலை மாற்றமா? டென்ஷன் வேண்டாம்! PF பணம் தானாய் மாறும்... EPFO அதிரடி
    EPFO
    வேலை மாற்றமா? டென்ஷன் வேண்டாம்! PF பணம் தானாய் மாறும்... EPFO அதிரடி
  • கேமரூன் கிரீன் 25.20 கோடிக்கு ஏலம் போனாலும் 18 கோடி தான் கிடைக்கும்! ஏன் தெரியுமா?
    Cameron green
    கேமரூன் கிரீன் 25.20 கோடிக்கு ஏலம் போனாலும் 18 கோடி தான் கிடைக்கும்! ஏன் தெரியுமா?
  • மனதை ஒருநிலைப்படுத்தும் 4 யோகாசனங்கள்! காலையில் செய்தால் நாளே நல்லா இருக்கும்..
    Yoga Asanas
    மனதை ஒருநிலைப்படுத்தும் 4 யோகாசனங்கள்! காலையில் செய்தால் நாளே நல்லா இருக்கும்..
  • 30 ஆண்டு.. சனிப்பெயர்ச்சியால் திடீர் பணக்காரன் ஆகப்போகும் ராசிகள்! 2026ல் அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும்
    Saturn Transit
    30 ஆண்டு.. சனிப்பெயர்ச்சியால் திடீர் பணக்காரன் ஆகப்போகும் ராசிகள்! 2026ல் அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும்
  • சிம்ம ராசியில் குரு பெயர்ச்சி: 2026ல் 3 ராசிகளுக்கு நல்ல நாட்கள் தொடங்கும்
    Jupiter transit
    சிம்ம ராசியில் குரு பெயர்ச்சி: 2026ல் 3 ராசிகளுக்கு நல்ல நாட்கள் தொடங்கும்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x