Snake Bites In India : பெரும்பாலான பாம்புக் கடி சம்பவங்கள் இந்தியாவில் தான் நிகழ்கின்றன. இந்தியாவில் ஆண்டுதோறும் 30-40 லட்சம் பேர் பாம்பு கடியால் பாதிக்கப்படுகின்றனர்.
Snake Poison: விஷப்பாம்புகளால் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 120,000 பேர் இறக்கிறார்கள். சுமார் 400,000 பேர் உடல் ஊனம் ஏற்படும் அளவு காயமடைகிறார்கள். அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 8,000 பாம்பு கடி வழக்குகள் பதிவாகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.