Side effects of sugarcane juice: கரும்புச் சாற்றில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன, இவை நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையானவை.
கோடைகாலம் தொடங்கிவிட்டதால் உடலுக்கு குளிர்ச்சியான ஜூஸ் எடுத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக கருப்பும்சாறு குடித்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
Healthy Sugarcane Juice: பொதுவாக மக்கள் பழச்சாற்றில் மாம்பழம், ஆரஞ்சு போன்ற பழங்களை விரும்புகிறார்கள். ஆனால் கரும்புச்சாற்றின் நன்மைகள் பற்றி தெரியாததால், கரும்புச்சாறு அதன் சுவைக்காக மட்டுமே அருந்தப்படுகிறது