Small savings scheme interest rates: நிதி அமைச்சகம் பொதுவாக ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் திருத்தப்பட்ட விகிதங்களை அறிவிக்கிறது; புதிய விகிதங்கள் அடுத்த காலாண்டின் முதல் நாளிலிருந்து நடைமுறைக்கு வருகின்றன.
Tax Free Returns Schemes: வரி தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட சில குறிப்பிட்ட திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Investment Tips: ரிஸ்க் எடுக்காமல் சிறந்த வருமானத்தை ஈட்ட விரும்பும் நபரா நீங்கள்? அதற்கு நிலையான வைப்புத்தொகைகளை மட்டுமே நம்பி இருக்க வெண்டிய அவசியம் இல்லை. FD -ஐ விட சிறந்த சில முதலீட்டு திட்டங்களை இந்த பதிவில் காணலாம்.
PPF, SSY Minimum Deposit Rules: PPF, SSY திட்டங்களில் கணக்கு வைத்திருக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால் மார்ச் 31, 2026 க்கு முன் குறைந்தபட்சத் தொகை கணக்கில் இருப்பதை உறுதி செய்வது அவசியம். இல்லையெனில் கணக்கு முடக்கப்படும். முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Small Savings Scheme Interest Rates: ஜனவரி-மார்ச் 2026 காலாண்டிற்குப் பொருந்தக்கூடிய அனைத்து 13 சிறு சேமிப்புத் திட்டங்களின் சமீபத்திய வட்டி விகிதங்களையும் இங்கே காணலாம்.
Sukanya Samriddhi Yojana: ஒரு முதலீட்டுத் திட்டத்தின் கீழ், பெற்றோர்கள் தங்கள் மகளின் பெயரில் கணக்கைத் திறந்து, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி, 21 ஆண்டுகள் முடிவில் மகளின் எதிர்காலத் தேவைக்குப் பெரிய நிதியைப் பெறலாம்.
Post Office Scheme: மத்திய அரசின் தபால் அலுவலகம் பல்வேறு சேமிப்பு திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Small Savings Schemes: அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31, 2025 வரையிலான காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அப்படியே இருக்கும் என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
Post Office Savings Schemes: போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில், சாமானியர்கள் சிறு சேமிப்பு மூலம், பெரிய அளவில் நிதியை உருவாக்க உதவும் திட்டங்களும், மூத்த குடிமக்களுக்கும் வழக்கமான வருமானத்தை தரும் திட்டங்களும் உள்ளன.
Small Saving Schemes: SCSS, SSY உள்ளிட்ட பல சிறு சேமிப்புத் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு வங்கிகளை விட அதிக வட்டியை அளிக்கின்றன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
Post Office Saving Schemes: தபால் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. முழு விவரத்தை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Post Office Savings Schemes: குறைந்த வருமானம் கொண்ட சாமானியர்கள் சிறு சேமிப்பு மூலம், பெரிய அளவில் நிதியை உருவாக்க உதவும் பல அஞ்சலக திட்டங்கள் உள்ளன. அதோடு மூத்த குடிமக்களுக்கும் வழக்கமான வருமானத்தை தரும் திட்டங்களும் உள்ளன.
Sukanya Samriddhi Yojana: PNB செயலி மூலம் சுகன்யா சம்ரிதி யோஜனா என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கை எளிதில் திறக்கலாம்.
பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்திருக்கும் கோடிக்கணக்கான முதலீட்டாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக, ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கான வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
Investment Tips: இன்றைய காலகட்டத்தில், முதலீடு செய்ய ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ரூபாய் தேவையில்லை. மாதத்திற்கு 500 ரூபாய் சேமிப்பதன் மூலம் லட்சங்களில் கார்பஸ் உண்டாக்கலாம்.
Post Office Savings Schemes: குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு சிறு சேமிப்பு மூலம், கார்பஸை உருவாக்குவதோடு, வழக்கமான வருமானத்தை தரும் அஞ்சல் அலுவலகத்தின் சில பிரபலமான முதலீட்டு திட்டங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Sukanya Samriddhi Yojana: சுகன்யா சம்ரித்தி யோஜனா என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், உங்கள் மகள் 10 வயது நிறைவடைவதற்கு முன்பு கணக்கு தொடங்கலாம். இதன் மூலம் உங்கள் மகளை லட்சாதிபதியாக்கலாம்.
Small Savings Schemes Interest Rates: பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 2025 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் பழைய விகிதங்களிலேயே தொடரும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி பெஞ்ச்மார்க் பாலிசி ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளதால், சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தையும் நிதி அமைச்சகம் குறைக்கலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ளது.
Savings scheme | பெண்கள் முதலீடு செய்ய வரி இல்லாத 10 சேமிப்பு திட்டங்கள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Small Savings Schemes Interest Rates: பிபிஎஃப் மற்றும் என்எஸ்சி உள்ளிட்ட பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றமில்லாமல் வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Investment Tips: முதலீட்டிற்கு எப்போதும் பெரிய தொகை தேவை என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறு. நீங்கள் ரூ.100, ரூ.250 மற்றும் ரூ.500 ஆகிய குறைந்தபட்ச தொகைகளிலும் முதலீடு செய்யத் தொடங்கலாம்.