மிகப்பெரும் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களான Google மற்றும் Jio ஒன்றிணைந்துள்ளன. இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து மலிவான தொலைபேசிகளையும் மலிவான தரவையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளன.
புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கூகுள் நிறுவனம், சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அந்நாட்டில் இருந்து வெளியேறப்போவதாகவும் அச்சுற்றுத்தல் விடுத்தது . எனினும் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமரும் அறிவித்ததை அடுத்து மோதல் முற்றியது.
ஆஸ்திரேலிய பொருளாளர் ஜோஷ் ஃப்ரைடென்பெர்க் (Josh Frydenberg), பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) மற்றும் கூகிள் (Google) தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை (Sundar Pichai) ஆகியோருடனான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக கூறினார்.
அமேசான் நிறுவனத்தை நிறுவியதிலிருந்து கிட்டத்தட்ட 27 ஆண்டுகால பயணத்தில், தற்போது ஜெஃப் பெசோஸ் தனது தலைமை செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
சமீப காலங்களில் அமெரிக்க காங்கிரசில் நடக்கும் உயர் நிலை விசாரணைகளில் ஒன்றாக, உலகின் நான்கு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பேரவை நீதித்துறை குழுவின் முன் சாட்சியமளிக்க உள்ளனர்.
ஜியோ மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து மலிவான 5G தொலைபேசியை அறிமுகப்படுத்த உள்ளது. அனைத்து இந்தியர்களின் கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் கொடுப்பதே எங்கள் நோக்கம் என்று அம்பானி கூறினார்.
இந்திய விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையை மாற்றும் தொழில்நுட்பத்தின் ஆற்றல் குறித்து பிரதமர் மோடியும் சுந்தர் பிச்சையும் ஆலோசனை கலந்தனர்
சுந்தர் பிச்சை உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் அதிகாரிகளில் ஒருவர். இந்த ஆண்டு அவரது சம்பளம் 2 மில்லியன் டாலர்களாக (ரூ. 15.26 கோடி) அதிகரிக்கும் என்று ஆல்பாபெட் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, இப்போது இந்த கடினமான சூழ்நிலையில் மீண்டும் உதவ முன்வந்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபத்தான அல்லது தவறாக வழிநடத்தும் கொரோனா வைரஸ் தகவல் தொடர்பான ஆயிரக்கணக்கான வீடியோக்களை தங்கள் நிறுவனம் நீக்கியுள்ளதாக ஆல்பாபெட் மற்றும் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.