AI Latest News: நம்பிக்கையின் கதிர்கள் அனைத்தும் மங்கிக்கொண்டிருந்தபோது, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட AI அடிப்படையிலான கருவுறுதல் கருவி அதிசயங்களைச் செய்தது. இந்தக் கருவியின் பெயர் STAR (Sperm Track and Recovery). இது குழந்தையின்மைக்காக செய்யப்படும் சிகிச்சையில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தைக் கொண்டு வந்தது.
ChatGPT Latest News: ChatGPT இடம் அனைத்து தகவல்களையும் பகிர்ந்துகொள்வது நல்லதா? எந்தெந்த தகவல்களை ChatGPT இடம் பகிரலாம்? எவற்றை பகிரக்கூடாது? இதை குறித்து நிபுணர்கள் சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
தற்போது AI தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இது பலருக்கும் உதவியாக இருந்தாலும், சிலரின் வேலைகளையும் பறித்து வருகிறது. அந்த வகையில் AI வந்தாலும், பின்வரும் துறையில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.
Radhika Subramaniyam: இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு பயணித்து வரும் ராதிகா சுப்பிரமணியம்தான் தற்போது அதிகம் வைரலாகி வருகிறார். யார் இவர், ஏஏன் இவர் வைரலாகி வருகிறார் என்பதை இங்கு பார்க்கலாம்.
ChatGPT Latest News: ChatGPT JEE தேர்வு எழுதினால் என்ன நடக்கும்? இதை பலர் கற்பனை செய்து பார்த்திருப்பார்கள். ஆனால், இப்போது இதை ஒரு மாணவர் சோதித்தே பார்த்துவிட்டார்.
ChatGPT Latest News: ஜெனரேட்டிவ் AI நம்பிக்கை தரும் வகையில் உண்மைகளை உருவாக்குவதாக அறியப்படுகிறது. மேலும் அதைப் பயன்படுத்தும் வழக்கறிஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.
AI நிறுவனங்கள் தங்கள் மாடல்களின் SOTA (State of the art abilities) க்ளெய்ம் செய்வது ஒரு பழக்கமாக மாறியுள்ள நிலையில், புதிய AI மாதிரியின் சில எதிர்மறை திறன்களைப் பற்றியும் ஆந்த்ரோபிக் வெளிப்படையாகவே கூறியுள்ளது.
Amazon Latest News: அமேசான் நிறுவனம் எதிர்காலத்தில் பார்சல் டெலிவரிக்கு உதவ மனித உருவ ரோபோக்களை சோதித்து வருகிறது. உண்மையான டெலிவரி சூழ்நிலைகளில் ரோபோக்கள் நகரும் திறனை சோதிக்கக்கூடிய வகையில் இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.
ChatGPT: சுமார் $2,500 (சுமார் ரூ. 2 லட்சம்) தொகை சிக்கிக் கொண்ட நிலையில், ஒரு நபர் ஒரு தனித்துவமான "வழக்கறிஞரின்" உதவியை நாடினார். அந்த வழக்கறிஞர்தான் ChatGPT.
Google AI Shopping Features: ஷாப்பிங்கை எளிதாக்கும் AI அம்சங்களில் மிக முக்கியமானது மேம்பட்ட விலை கண்காணிப்பு அம்சமாகும். இது வரும் மாதங்களில் சேர்க்கப்படும்.
Heart attack alert device: மாரடைப்பு குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் ஒரு சிப் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிப் எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
சாட்ஜிபிடி அறிமுகப்படுத்தியுள்ள புதுமையான ஸ்டுடியோ கிப்ளி இமேஜ் ஜெனரேஷன் அம்சம் (ChatGPT's Studio Ghibli Image Generation) சமூக ஊடக ஆர்வலர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், சில ஊழியர்கள் அலுவலக கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் AI செயலிகளை (சாட்ஜிபிடி, டீப்சீக் போன்றவை) பயன்படுத்துகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.