வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்..!
2026 தேர்தலை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி, மக்களவை எதிா்க் கட்சித் தலைவா் ராகுல் காந்தி என தேசியத் தலைவா்களின் பிரசாரங்களால் தமிழ்நாடு பிரசார களம் அனல் பறக்கிறது.
Tamil Nadu Assembly Election : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Nadu Assembly Election : கடந்த 2024ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக பொதுச்செயலாளரும், நானும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை தற்போது செய்தியாளர் முன்பு அண்ணாமலையார் கோவிலில் வெளியிடுவதாகவும், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலின் போது தேமுதிகவிற்கு 5 நாடாளுமன்ற தொகுதிகளும், ஒரு மாநிலங்கள் அவை சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என குறிப்பிட்டு இந்த ஒப்பந்தத்தில் தேமுதிக சார்பில் நானும் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தை தற்போது வெளியிட்டுள்ளேன் என குறிப்பிட்டார்.
Tamil Nadu Assembly Election : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் என்னென்ன காரணங்களுக்காக வேட்புமனுக்களை நிராகரிக்கலாம் என தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
Election Commission : தேர்தல் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
TN Election BJP Annamalai: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இன்னும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கவில்லை. இதற்கிடையில், ஜோதிடரின் அறிவுறுத்தலின்பேரில் அண்ணாமலை இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணியை இந்த சட்டப்பேரவை தேர்தலில் தோற்கடிப்போம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்
TVK Alliance: ராமதாஸின் பாமக - சசிகலாவின் அஇபுதமமுக கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், இவர்களுடன் விஜய்யின் தவெகவும் இணைந்தால் அரசியல் களம் இன்னும் விறுவிறுப்படையும். இதில் விஜய்க்கு, ராமதாஸ் - சசிகலா தரப்புக்கு என்னென்ன லாபம் என்பதை இங்கு காணலாம்.
Election Commission : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் குறித்து தேர்தல் ஆணையம் வாட்ஸ்அப் குழு அட்மின்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
Namakkal collector announcement : மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
New Voter ID : தமிழ்நாட்டில் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? விண்ணப்பிக்க கடைசி தேதி குறித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
DMK : 2026 சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பது குறித்து திமுக நான்கு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதுகுறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
AIADMK Election Manifesto 2026: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். இதில் மகளிருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என்றும் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
திரையுலக பிரபலங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏஆர் ரகுமான் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்
Assembly Election Results 2021 LIVE: 5 மாநில சட்டசபை தேர்தல் நிலவரம்
Tamil Nadu Assembly Election 2021: வெற்றி பெறும் முனைப்பில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற ஆவல் எழுந்துள்ளது. கருத்துக்கணிப்பு மக்கள் கருத்தோடு ஒத்துபோகுமா என்று மே 2 வரை காத்திருக்க வேண்டும்.
இந்த கிராமத்து மக்களுக்கு போக்குவரத்து ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. பிக்-அப் வாகனத்தை நம்பித்தான் அவர்கள் இருக்கிறார்கள். பிக்-அப் வாகனங்கள் மூலம் மக்கம்பாளையத்தை அடைந்து பின்னர் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகள் மூலம் அந்தியூரில் உள்ள அரசு அலுவலகங்களை அவர்கள் அடைய வேண்டும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையை மார்ச் 11 ஆம் தேதி வெளியிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு..!