English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • TN Assembly Election

TN Assembly Election

பிஷப் சாமியார்களால் காங்கிரஸ் கட்சிக்கு அழிவு... விளங்வங்கோடு வேட்பாளருக்கு வேட்டு - Ex நிர்வாகி அதிரடி
Vilavancode Apr 15, 2026, 12:05 AM IST
பிஷப் சாமியார்களால் காங்கிரஸ் கட்சிக்கு அழிவு... விளங்வங்கோடு வேட்பாளருக்கு வேட்டு - Ex நிர்வாகி அதிரடி
Vilavancode Election 2026: காங்கிரஸ் கட்சியில் மத தலைவர்கள் தலையீடு எப்போது வர ஆரம்பித்ததோ, அன்றே காங்கிரஸ் கட்சிக்கு அழிவு ஆரம்பித்துவிட்டது என்றும் காங்கிரஸ் கட்சி பிஷப் சாமியார் சொல்வதை எப்படி கேட்கலாம் என்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜோஸ் லால் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
TN Assembly Election 2026: Kanimozhi slams BJP in Election Campaign
TN Assembly Election Apr 14, 2026, 06:20 PM IST
ஒரு பொய்யான குற்றச்சாட்டு: கனிமொழி
குறைகளைக் கூற வழியில்லை...!
விவசாயிகளின் மரியாதையை மீட்டெடுப்போம், அவர்களை வலுப்படுத்துவோம்: தஞ்சாவூரில் நிதின் நபின்
TN Assembly Election Apr 14, 2026, 03:57 PM IST
விவசாயிகளின் மரியாதையை மீட்டெடுப்போம், அவர்களை வலுப்படுத்துவோம்: தஞ்சாவூரில் நிதின் நபின்
TN Assembly Election 2026: பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தேர்தல் பிரசாரத்திற்காக 2 நாட்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்தார். ஏப்ரல் 12 ஆம் தேதி அவர் சாத்தூர், ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய தொகுதிகளிலும், ஏப்ரல் 13 ஆம் தேதி அறந்தாங்கி, கந்தர்வகோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இலவச 3 LPG சிலிண்டர், கல்விக் கடன் ரத்து - பாஜகவின் 27 முக்கிய வாக்குறுதிகள் இதோ!
BJP Apr 14, 2026, 01:38 PM IST
இலவச 3 LPG சிலிண்டர், கல்விக் கடன் ரத்து - பாஜகவின் 27 முக்கிய வாக்குறுதிகள் இதோ!
TN Election 2026 BJP Manifesto: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் பாஜக வழங்கிய உள்ள 27 முக்கிய வாக்குறுதிகளை இங்கு காணலாம்.
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் அதிக பெண் குற்றங்கள்.. புள்ளிவிவரம் சொல்லும் கனிமொழி
Kanimozhi Apr 14, 2026, 12:50 PM IST
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் அதிக பெண் குற்றங்கள்.. புள்ளிவிவரம் சொல்லும் கனிமொழி
பாஜக மாநிலங்களில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கிறது என கோவில்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார்.   
முதல் தேர்தலிலேயே எம்.ஜி.ஆர் ஆட்சியை பிடித்த ரகசியம்! விஜய்க்கு சாத்தியம் ஆகுமா?
MGR Apr 14, 2026, 10:26 AM IST
முதல் தேர்தலிலேயே எம்.ஜி.ஆர் ஆட்சியை பிடித்த ரகசியம்! விஜய்க்கு சாத்தியம் ஆகுமா?
சந்தித்த முதல் தேர்தலிலேயே எம்.ஜி.ஆர் ஆட்சியை பிடித்த ரகசியம் தெரியுமா? சுவாரஸ்யமான வரலாற்று பின்னணி! விஜய்க்கு சாத்தியம் ஆகுமா? முழு விவரம்!  
பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?
Voter Booth Slip Apr 14, 2026, 07:18 AM IST
பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாக நீங்களே இரண்டு நிமிடங்களில் உங்களது பூத் ஸ்லிப்பை பிடிஎஃப் வடிவில் எளிதாக டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.   
ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் - பரபரக்கும் வார்த்தை போர் - இதுவரை நடந்தது என்ன?
MK Stalin Apr 13, 2026, 07:18 PM IST
ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் - பரபரக்கும் வார்த்தை போர் - இதுவரை நடந்தது என்ன?
MK Stalin vs Nirmala Sitharaman: நெல் கொள்முதலுக்கு வழங்கி வரும் ஊக்கத்தொகை குறித்து மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியிருந்த கடிதத்தை மையமிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இடையே கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது. இந்த பிரச்னை ஏப்ரல் 10ஆம் தேதி தஞ்சாவூரில் தொடங்கியதில் இருந்து தற்போது வரை நடந்துள்ளவை என்ன?, இதன் முழு பின்னணி என்ன? உள்ளிட்ட விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.
கோடை லீவுக்கு முன் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.. சற்றுமுன் வெளியான அறிவிப்பு!
School Holiday Apr 13, 2026, 07:01 PM IST
கோடை லீவுக்கு முன் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.. சற்றுமுன் வெளியான அறிவிப்பு!
Chennai Schools Holiday On April 15th: சென்னையில் நாளை மறுநாள் (ஏப்ரல் 15) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து சென்னை மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் பணிக்காக சென்னை  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
டாஸ்மாக் கடைகளுக்கு  4 நாட்கள் விடுமுறை.. அதிரடி அறிவிப்பு.. எப்போது தெரியுமா?
TN Assembly Election Apr 13, 2026, 04:12 PM IST
டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை.. அதிரடி அறிவிப்பு.. எப்போது தெரியுமா?
Tasmac Holiday Latest: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என  தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  
தேர்தலுக்கு பிறகு மூட்டை கட்டும் தவெக? இப்படி நடந்தால் விஜயின் அரசியல் கேரியர் காலி.. என்ன மேட்டர்?
TVK Apr 13, 2026, 02:45 PM IST
தேர்தலுக்கு பிறகு மூட்டை கட்டும் தவெக? இப்படி நடந்தால் விஜயின் அரசியல் கேரியர் காலி.. என்ன மேட்டர்?
TVK Vote Percent In Assembly Election: தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக குறைந்தபட்சம் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வாக்கு வங்கியைப் பெறுவார் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், இதனை விஜய் பெறாத பட்சத்தில், அவர் அரசியலில் நிலைத்திருப்பது என்பது கேள்விகுறிதான் எனக் கூறுகின்றனர். 
உஷார் மக்களே! ஓட்டர் ஸ்லிப் வந்தாச்சு.. ஆனா இதை மட்டும் வச்சு ஓட்டு போட முடியாது! ஏன் தெரியுமா?
TN Election 2026 Apr 13, 2026, 01:28 PM IST
உஷார் மக்களே! ஓட்டர் ஸ்லிப் வந்தாச்சு.. ஆனா இதை மட்டும் வச்சு ஓட்டு போட முடியாது! ஏன் தெரியுமா?
TN Voter Information Slip Latest News: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வழங்கப்படும் வாக்காளர் தகவல் சீட்டு குறித்த முழுமையான தகவல்கள். இதில் சீட்டு வழங்கும் காலக்கெடு, அதில் இடம்பெற்றுள்ள வழிமுறைகள் மற்றும் ஆன்லைன் மூலம் BLO அதிகாரியைத் தொடர்பு கொள்ளும் முறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இளம் வயதில் முதல்வர் ஆனது யார் தெரியுமா?
vijay Apr 13, 2026, 10:29 AM IST
தமிழகத்தில் இளம் வயதில் முதல்வர் ஆனது யார் தெரியுமா?
2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. முதல் நாற்காலிக்கு ஸ்டாலின், விஜய், எடப்பாடி போட்டி போட்டு வரும் நிலையில், இளம் வயதில் முதல்வர் ஆனவர்கள் யார் என்று பார்ப்போம்.  
கன்னியகுமாரில் விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள்! இத நோட் பண்ணீங்களா?
tvk vijay Apr 13, 2026, 09:08 AM IST
கன்னியகுமாரில் விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள்! இத நோட் பண்ணீங்களா?
"நமது தவெக அரசு அமைந்தால், பொதுமக்கள் வெறும் வாக்காளர்களாக மட்டும் இருக்க வேண்டியதில்லை. அரசு நிர்வாகத்தில் அவர்கள் நேரடியாக பங்காளர்களாக இருப்பார்கள்" என்று விஜய் பேசி உள்ளார்.  
AIADMK Apr 13, 2026, 02:20 AM IST
மக்களின் ஆதரவு அமோகமாக உள்ளது - தி. நகர் அதிமுக வேட்பாளர் பேட்டி
செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அமோக ஆதரவு அளித்து வருவதாகவும், அதிமுக மகத்தான வெற்றிபெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் தியாகராய நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.நகர் சத்யா தெரிவித்துள்ளார்.
'புதுக்கோட்டையில் பாஜக வேட்பாளர் ஜெயித்துவிட்டார்' பியூஸ் கோயல் சொல்லும் லாஜிக்!
Piyush Goyal Apr 13, 2026, 02:16 AM IST
'புதுக்கோட்டையில் பாஜக வேட்பாளர் ஜெயித்துவிட்டார்' பியூஸ் கோயல் சொல்லும் லாஜிக்!
Pudukottai Constituency Latest News: கூட்டணி கட்சிகள் எல்லாரும் ஒருங்கிணைந்து இங்கு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றும் இதனால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார் என்ற நம்பிக்கையில் நான் செல்கின்றேன் என்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் புதுக்கோட்டையில் பேசி உள்ளார்.
Bahujan Samaj Apr 13, 2026, 01:40 AM IST
“234இல் 118 போட்டி” பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆனந்தன் அறிவிப்பு..!
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 118 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சி யாரிடமும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடுவதாகவும், அதிமுக கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சியின் கொடி தவறாக பயன்படுத்துவதாகவும், அக்கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். \
தமிழ்நாட்டில் எந்த வயது வாக்காளர்கள் அதிகம்...? முழு லிஸ்ட் இதோ!
TN Assembly Election Apr 12, 2026, 11:01 PM IST
தமிழ்நாட்டில் எந்த வயது வாக்காளர்கள் அதிகம்...? முழு லிஸ்ட் இதோ!
Electoral List, TN Voters Count: தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில், எந்தெந்த வயதினர் எவ்வளவு எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதை இங்கு காணலாம்.
திடீரென மயங்கிய ராமதாஸ்... மருத்துவமனையில் அனுமதி - சேலத்தில் திடீர் பரபரப்பு
PMK Ramadoss Apr 12, 2026, 09:05 PM IST
திடீரென மயங்கிய ராமதாஸ்... மருத்துவமனையில் அனுமதி - சேலத்தில் திடீர் பரபரப்பு
Ramadoss Health Update: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரத்தின் போது மயங்கிய நிலையில், ஆம்புலன்ஸில் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
லஞ்சத்தை ஒழிக்க சிறப்பு பிளான்... கன்னியாகுமரியில் விஜய்... தவெகவின் அதிரடி வாக்குறுதி
tvk vijay Apr 12, 2026, 04:35 PM IST
லஞ்சத்தை ஒழிக்க சிறப்பு பிளான்... கன்னியாகுமரியில் விஜய்... தவெகவின் அதிரடி வாக்குறுதி
Kanniyakumari TVK Vijay Speech: லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம் சென்று சேரும் என்றும் அதற்கென தனி அட்டை வழங்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதியாக தவெக தலைவர் விஜய் இன்று கன்னியாகுமரியில் அறிவித்துள்ளார். கன்னியாகுமரியில் அவர் ஆற்றிய உரையின் ஹைலைட்ஸை இங்கு படிக்கலாம்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • Next
  • last »

Trending News

  • யார் இந்த பிரபுல் ஹிஞ்சே? அறிமுக போட்டியிலேயே மிரட்டிய விதர்பா புயல்
    Praful Hinge

    யார் இந்த பிரபுல் ஹிஞ்சே? அறிமுக போட்டியிலேயே மிரட்டிய விதர்பா புயல்

  • ரோஹித் சர்மாவிற்கு என்ன ஆனது? ஐபிஎல் 2026 தொடரில் இருந்து விலகல்?
    MI vs RCB
    ரோஹித் சர்மாவிற்கு என்ன ஆனது? ஐபிஎல் 2026 தொடரில் இருந்து விலகல்?
  • டாஸ்மாக் கடைகளுக்கு  4 நாட்கள் விடுமுறை.. அதிரடி அறிவிப்பு.. எப்போது தெரியுமா?
    TN Assembly Election
    டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை.. அதிரடி அறிவிப்பு.. எப்போது தெரியுமா?
  • உடலுறவுக்கு முன் ரூ.90 லட்சம்... முதலிரவில் அடம்பிடித்த பெண் - மாப்பிள்ளை ஷாக்!
    Uttar Pradesh
    உடலுறவுக்கு முன் ரூ.90 லட்சம்... முதலிரவில் அடம்பிடித்த பெண் - மாப்பிள்ளை ஷாக்!
  • இலவச 3 LPG சிலிண்டர், கல்விக் கடன் ரத்து - பாஜகவின் 27 முக்கிய வாக்குறுதிகள் இதோ!
    BJP
    இலவச 3 LPG சிலிண்டர், கல்விக் கடன் ரத்து - பாஜகவின் 27 முக்கிய வாக்குறுதிகள் இதோ!
  • தாமதமாகும் அகவிலைப்படி அதிகரிப்பு, 3 மாத அரியர்: நிதி அமைச்சருக்கு பறந்த கடிதம்
    DA hike
    தாமதமாகும் அகவிலைப்படி அதிகரிப்பு, 3 மாத அரியர்: நிதி அமைச்சருக்கு பறந்த கடிதம்
  • கம்மி விலையில் சார் தாம் யாத்திரை! IRCTC சூப்பர் பேக்கேஸ்
    IRCTC
    கம்மி விலையில் சார் தாம் யாத்திரை! IRCTC சூப்பர் பேக்கேஸ்
  • ஜி.வி.பிரகாஷ் இசையில் காந்தி கிருஷ்ணாவின் 'பிரேக்ஃபாஸ்ட்' மிரட்டல் டீசர்
    Breakfast
    ஜி.வி.பிரகாஷ் இசையில் காந்தி கிருஷ்ணாவின் 'பிரேக்ஃபாஸ்ட்' மிரட்டல் டீசர்
  • இளம் பௌலர்களால் ஆட்டம் கண்ட RR... SRH முதல் தோல்வி - ஆட்டநாயகன் பிரபுல் ஹிங்கே
    SRH vs RR
    இளம் பௌலர்களால் ஆட்டம் கண்ட RR... SRH முதல் தோல்வி - ஆட்டநாயகன் பிரபுல் ஹிங்கே
  • Kerala Lottery Result Today | கேரள லாட்டரி முடிவுகள் (14.04.2026): ஸ்திரீ சக்தி SS-515 முதல் பரிசு ரூ.1 கோடி
    Kerala Lottery
    Kerala Lottery Result Today | கேரள லாட்டரி முடிவுகள் (14.04.2026): ஸ்திரீ சக்தி SS-515 முதல் பரிசு ரூ.1 கோடி

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x