திருச்செங்கோடு நகராட்சி நீண்ட காலமாகவே கழிவுநீர்களை செல்ல முறையான வழித்தடம் ஏற்படுத்தாமல் வயல்களிலும் விவசாய நிலங்களிலும் பாய்வதனால் ஈக்களும் கொசுக்களும் அதிகரித்து நோய் ஏற்படுவதாக பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ரூ. 20 கோடி கேட்டு பெண் தொழிலதிபரைக் கடத்தி, குழந்தைகளை கொன்று விடுவதாக மிரட்டியதுடன், 15 பவுன் நகை, ரூ. 40 ஆயிரத்தை கொள்ளையடித்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்கோடு சங்ககிரி சாலையில் இயங்கிவரும் ரிக் வாகனம் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் பஷீர். இவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காலமானார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.