What Is Mean By DINK Couple : கடந்த சில நாட்களாகவே, DINK Couple என்கிற வார்த்தை இணையத்தில் வைரலாகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Shruti Haasan before plastic surgery: ஸ்ருதி ஹாசன் தனது முகத்தில் சிறிய பிளாஸ்டிக் சர்ஜரி, குறிப்பாக மூக்கு சர்ஜரி செய்ததை நேர்மையாக ஒப்புக்கொண்டார். நடிகையாக இருப்பதால் தோற்ற அழுத்தம் காரணமாக, தன்னம்பிக்கைக்காகவே அந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
Do You Know Rajini’s 1st Salary: ரஜினிகாந்த் தென்னிந்திய சினிமாவின் பெரும் ஸ்டார். 74 வயதிலும் நடித்தல் மீது ஆர்வம் குறையவில்லை. அவரது வாழ்க்கை, ஆரம்ப சம்பள ரூ.750 முதல் கோடிக் கணக்கான செல்வம் வரை சாதனையாக உள்ளது.
Injustice Faced By Actress: Heart Beat சீரியலில் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகை தாப்பா பாடி போத்தீஸ் கடையில் அவமதிப்பு சந்தித்தார்.
kavin honour killing: திருநெல்வேலியில் 27 வயது ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ், சாதி ஆணவ காரணமாக கொலை செய்யப்பட்டார். இவர் காதலித்த சுபாஷினியின் குடும்பத்தினர் இந்தக் கொலையில் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் கண்டனங்களை கிளப்பியது.
who is standing next: அஜித் மற்றும் அஷ்வினுடன் ஸ்ரீஜேஷ் எடுத்த ரசிகர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவராஜ் இயக்கத்தில், கலையரசன் மற்றும் பிரியாலயா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள டிரெண்டிங் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இப்படம் வரும் ஜூலை மாதம் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
Shocking News In Tamil: அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெண் தனக்கு நடந்த சம்பவத்தை கூறி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். நான் இறந்த பிறகு வேறொரு உலத்திற்கு சென்றேன் என தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அதிக பார்வையாளர்களை அடிப்படையாகக் கொண்டு 2024ம் ஆண்டின் youtube ட்ரெண்டிங் வீடியோகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை யார் வேண்டுமானாலும் வெட்டலாமா? அது பாதுகாப்பானதா?... குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்பான் வெட்டிய விவகாரம்,மகப்பேறு மருத்துவர் திவ்யா ஷரோனா சொல்லும் தகவல்
Youtuber இர்பான் செய்த ஒரு செயலால் அவர் மட்டுமல்லாமல் அவரது மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் என பலருக்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை என்ன? இஃபானுக்கு என்னென்ன சிக்கல் பார்க்கலாம். இந்த தொகுப்பில்
சித்தி விநாயக் கோயில் லட்டு பிரசாதமான லட்டு பாக்கெட்டில் எலி குஞ்சுகள் இருப்பதாக வீடியோ வைரலாகி வரும் நிலையில், கோவில் நிர்வாகம் இதனை முற்றிலும் மறுத்துள்ளது.
ஏணி ஒன்று மனிதனை போல் நடக்கம் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 'நடக்கும் ஏணி'யின் இந்த காட்சிகள் பல்வேறு ஊகங்களையும் பரவலான அச்சத்தையும் தூண்டியுள்ளது, பலர் இந்த நிகழ்வை பேய்கள் என்று கூறி வருகின்றனர்.
ஏணி ஒன்று மனிதனை போல் நடக்கம் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 'நடக்கும் ஏணி'யின் இந்த காட்சிகள் பல்வேறு ஊகங்களையும் பரவலான அச்சத்தையும் தூண்டியுள்ளது, பலர் இந்த நிகழ்வை பேய்கள் என்று கூறி வருகின்றனர்.
Amazing Nature video: அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை தளர்த்திக்கொள்ளவும் உதவி மனநலத்தையும் பேணும் இயற்கை வீடியோவுக்கு யார் தான் லைக் போடாமாட்டாங்க?
Camel Viral Video: காட்டில் ஒட்டகச் சிவிங்கி ஒன்று எலும்பை கடித்து சுவைத்து சாப்பிடும் வீடியோ காண்போரை எச்சில் ஊற வைக்கிறது. இப்படியொரு பிடி நாமும் பிடித்துவிட வேண்டுமடா என நினைக்க வைக்கும் அளவுக்கு வீடியோ இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.
விலங்குகளின் ராஜாவாக சிங்கம் இன்னும் நம் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்திருந்தாலும், இந்த வைரலான வீடியோ, நாம் நினைக்கும் விஷயங்கள் எப்போதும் போல் இருக்காது என்பதைக் காட்டுகிறது.
விலங்குகளின் ராஜாவாக சிங்கம் இன்னும் நம் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்திருந்தாலும், இந்த வைரலான வீடியோ, நாம் நினைக்கும் விஷயங்கள் எப்போதும் போல் இருக்காது என்பதைக் காட்டுகிறது.
ஆப்பிரிக்காவில் 3 சிறுவர்கள் நீர்யானை அப்படியே விழுங்கிய சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
ஆப்பிரிக்காவில் 3 சிறுவர்கள் நீர்யானை அப்படியே விழுங்கிய சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
உத்தரகாண்டில் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் இளம் பெண்ணுக்கு இணையாக யானை கியூட்டாக டான்ஸ் ஆடும் வீடியோ காண்போரை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது.