பொங்கலுக்கு ரிலீஸாகும் வாரிசு படத்தை முதலில் பார்க்க இருப்பதாக ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார். துணிவு படத்தை பலமுறை பார்த்துவிட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நம்பர் 1 யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
அஜித் நடித்த துணிவு படமும், விஜய் நடித்த வாரிசு படமும் பொங்கலுக்கு ஒன்றாக வெளியாகிறது. இதனால் இரண்டு பேரின் ரசிகர்களும் இப்போதிருந்தே சமூக வலைதளங்களில் மோதிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர்.
வாரிசு படத்தையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இதனால், வாரிசுக்கு ஏற்பட்டிருந்த சிக்கல் இப்போது விலகியிருக்கிறது.
வாரிசு வெளிநாடு புக்கிங்கில் மாஸ் காட்டிக் கொண்டிருப்பதால், படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. யுகேவில் துணிவைக் காட்டிலும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணிவுக்கும், வாரிசுக்கும் தில்ராஜு பிரச்னையை பற்றவைத்த சூழலில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ஜீ தமிழ் நியூஸிடம் பேசினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.