English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Varun chakaravarthy

Varun chakaravarthy

வருண் சக்கரவர்த்தியின் 'தம்பி' வந்தாச்சு! ஐபிஎல் 2025-ல் மிரட்டப்போகும் தக்ஷ் கம்ரா.. யார் இவர்?
IPL Auction Dec 18, 2025, 09:19 PM IST
வருண் சக்கரவர்த்தியின் 'தம்பி' வந்தாச்சு! ஐபிஎல் 2025-ல் மிரட்டப்போகும் தக்ஷ் கம்ரா.. யார் இவர்?
KKR Daksh Kamra News: ஐபிஎல் மினி ஏலத்தில் 22 வயதான ஹரியானா வீரர் தக்ஷ் கம்ராவை 30 லட்ச ரூபாய்க்கு கேகேஆர் (KKR) அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இவரின் பந்துவீச்சு முறை மற்றும் நுணுக்கங்கள் கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் வருண் சக்கரவர்த்தியைப் போலவே இருப்பதால், அவர் 'வருண் 2.0' என அழைக்கப்படுகிறார்.
Ind vs Aus 1st T20: இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்.. உள்ளே வரும் 2 முக்கிய வீரர்கள்!
Ind vs aus 1st t20 Oct 27, 2025, 04:12 PM IST
Ind vs Aus 1st T20: இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்.. உள்ளே வரும் 2 முக்கிய வீரர்கள்!
India Predicted Playing 11 For Australia T20: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நாளை மறுநாள் (அக்டோபர் 29) தொடங்கி நவம்பர் 08ஆம் தேதி வரை நடைபெறுகிறது.    
இதை செய்தால்தான் அணியில் இடம் கிடைக்கும்.. கம்பீர் கண்டிஷன்! மனம் திறந்த வருண் சக்கரவர்த்தி!
Varun chakaravarthy Oct 8, 2025, 06:11 PM IST
இதை செய்தால்தான் அணியில் இடம் கிடைக்கும்.. கம்பீர் கண்டிஷன்! மனம் திறந்த வருண் சக்கரவர்த்தி!
Gautam Gambhir To Varun Chakaravarthy: பேட்டிங்கிலும் முன்னேறினால் இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்கும் என்று கெளதம் கம்பீர் கூறியதாக வருண் சக்கரவர்த்தி பகிர்ந்துள்ளார்.  
வருண், குல்தீப் இருவரும் இருந்தால்... இந்திய அணி பிளேயிங் லெவனில் யாருக்கு வாய்ப்பில்லை?
Asia Cup 2025 Sep 6, 2025, 08:08 AM IST
வருண், குல்தீப் இருவரும் இருந்தால்... இந்திய அணி பிளேயிங் லெவனில் யாருக்கு வாய்ப்பில்லை?
Asia Cup 2025: ஆசிய கோப்பை 2025 தொடரில் குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்ரவர்த்தி இருவரும் விளையாடினால் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை இங்கு விரிவாக காணலாம். 
மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை.. யோக விஞ்ஞானத்தின் சக்தியை காட்டுகிறது - சத்குரு!
Sadhguru Aug 29, 2025, 08:26 PM IST
மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை.. யோக விஞ்ஞானத்தின் சக்தியை காட்டுகிறது - சத்குரு!
Sadhguru Kailash Yatra On Motorbike: மூளை அறுவை சிகிச்சைக்கு பிறகு, மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை மேற்கொண்டது யோக விஞ்ஞானத்தின் சக்தியை காட்டுகிறது எனக் சத்குரு கூறினார். 
ஆசிய கோப்பை 2025: இந்த 3 வீரர்கள் கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள்!
Asia Cup 2025 Aug 28, 2025, 08:39 PM IST
ஆசிய கோப்பை 2025: இந்த 3 வீரர்கள் கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள்!
Asia Cup: 2025 ஆசியக் கோப்பையில் இந்தியா அணிக்கு இந்த மூன்று வீரர்கள் கேம் சேஞ்சர்களாக இருப்பார் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கணித்துள்ளார்.   
மீண்டும் ஆர்கிடெக் பணிக்கு திரும்பிய வருண் சக்கரவர்த்தி! வைரலாகும் புகைப்படங்கள்!
Varun chakaravarthy Apr 6, 2025, 01:54 PM IST
மீண்டும் ஆர்கிடெக் பணிக்கு திரும்பிய வருண் சக்கரவர்த்தி! வைரலாகும் புகைப்படங்கள்!
ஐபிஎல் 2025 தொடர் நடந்து வரும் நிலையில், கேகேஆர் வீரர் வருண் சக்கரவர்த்தி சென்னையில் ஆர்கிடெக் பணிகளை மேற்பார்வையிடும் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.
எனக்கு போனில் மிரட்டல்கள் வந்தது - வருண் சக்கரவர்த்தி பரபரப்பு பேச்சு!
Varun chakaravarthy Mar 15, 2025, 12:25 PM IST
எனக்கு போனில் மிரட்டல்கள் வந்தது - வருண் சக்கரவர்த்தி பரபரப்பு பேச்சு!
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய பிறகு 2021 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி அறிமுகமானார், அதனை தொடர்ந்து 2021 டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் இடம் பிடித்தார்.
IND Vs Aus Mar 4, 2025, 06:40 PM IST
IND vs AUS: வருண் சக்ரவர்த்தியின் 'சக்கர வியூகத்தில்' டிராவிஸ் ஹெட் சிக்கியது எப்படி? - இதை பாருங்க!
India vs Australia: டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை வருண் சக்ரவர்த்தி எப்படி வீழ்த்தினார் என்பதை அறிய இந்த வீடியோவை பாருங்க...
IND vs AUS: பிளேயிங் லெவனில் வரப்போகும் மாற்றம்... ஆடுகளம் யாருக்கு சாதகம்?
IND Vs Aus Mar 3, 2025, 04:27 PM IST
IND vs AUS: பிளேயிங் லெவனில் வரப்போகும் மாற்றம்... ஆடுகளம் யாருக்கு சாதகம்?
IND vs AUS: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் பிளேயிங் லெவனை இங்கு காணலாம்.
டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்க இந்தியா செய்ய வேண்டியது என்ன? பழிவாங்க நல்ல வாய்ப்பு!
IND Vs Aus Mar 3, 2025, 10:46 AM IST
டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்க இந்தியா செய்ய வேண்டியது என்ன? பழிவாங்க நல்ல வாய்ப்பு!
IND vs AUS: சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முக்கிய வீரர் டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்ய இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
நியூசிலாந்தை நசுக்கிய வருண் சக்ரவர்த்தி... அரையிறுதியில் இந்தியா vs ஆஸ்திரேலியா!
Ind vs NZ Mar 2, 2025, 09:49 PM IST
நியூசிலாந்தை நசுக்கிய வருண் சக்ரவர்த்தி... அரையிறுதியில் இந்தியா vs ஆஸ்திரேலியா!
IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வருண் சக்ரவர்த்தியின் சுழல் ஜாலத்தால் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IND vs NZ: இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தியை இல்லாவிட்டால் பெரிய பிரச்னை  - என்ன காரணம்?
Ind vs NZ Feb 27, 2025, 09:56 PM IST
IND vs NZ: இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தியை இல்லாவிட்டால் பெரிய பிரச்னை - என்ன காரணம்?
IND vs NZ: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், வருண் சக்ரவர்த்தியை இந்த காரணங்களுக்காக நிச்சயம் சேர்க்க வேண்டும். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
IND vs BAN: குல்தீப் யாதாவிற்கு வாய்ப்பு இல்லை! இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!
ind vs ban Feb 20, 2025, 06:22 AM IST
IND vs BAN: குல்தீப் யாதாவிற்கு வாய்ப்பு இல்லை! இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!
India's Playing XI Vs Bangladesh: இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தியாவின் பிளேயிங் 11 பற்றி பார்ப்போம்.
வருண் சக்ரவர்த்தியால் வருகையால்... பிளேயிங் லெவனில் வாய்ப்பை இழக்கும் இந்த வீரர்!
IND vs ENG Feb 5, 2025, 10:15 AM IST
வருண் சக்ரவர்த்தியால் வருகையால்... பிளேயிங் லெவனில் வாய்ப்பை இழக்கும் இந்த வீரர்!
IND vs ENG ODI: இங்கிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடரில் வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். இவர் நிச்சயம் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருப்பார் என்பதால், எந்த வீரரின் வாய்ப்பு பறிபோகும் என்பதை இங்கு காணலாம்.
இந்திய அணியில் இணைந்த வருண் சக்கரவர்த்தி! ஆனால் முக்கிய வீரர் நீக்கம்!
IND vs ENG Feb 4, 2025, 08:11 PM IST
இந்திய அணியில் இணைந்த வருண் சக்கரவர்த்தி! ஆனால் முக்கிய வீரர் நீக்கம்!
India vs England: இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் வருண் சக்கரவர்த்தி தற்போது இணைந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்திய அணிக்குள் வரும் வருண் சக்ரவர்த்தி...? யாருக்கு பதிலாக...?
Champions Trophy 2025 Feb 4, 2025, 04:19 PM IST
சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்திய அணிக்குள் வரும் வருண் சக்ரவர்த்தி...? யாருக்கு பதிலாக...?
Champions Trophy 2025: சாம்பியன் டிராபி தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது.
வங்கதேச டி20 தொடரில் 'வேகப்புயல்' மயங்க் யாதவுக்கு வாய்ப்பு - இந்திய அணி அறிவிப்பு
ind vs ban Sep 28, 2024, 10:45 PM IST
வங்கதேச டி20 தொடரில் 'வேகப்புயல்' மயங்க் யாதவுக்கு வாய்ப்பு - இந்திய அணி அறிவிப்பு
IND vs BAN T20 Series: வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதில் ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ்களை பிசிசிஐ வழங்கி உள்ளது.
Kolkata May 9, 2023, 11:40 AM IST
கொல்கத்தா அணி அபார வெற்றி: வருண் சக்கரவர்த்தி அசத்தல்!
பஞ்சாப் கிங்ஸ் அணியை விழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

Trending News

  • “விஜய் எனக்கு எந்த கடனும் கொடுக்கவில்லை..” எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்ன முக்கிய தகவல்..
    tvk vijay

    “விஜய் எனக்கு எந்த கடனும் கொடுக்கவில்லை..” எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்ன முக்கிய தகவல்..

  • சோஷியல் மீடியா ட்ரையல்: கெஜ்ரிவால் Vs நீதிபதி ஸ்வர்ணகாந்தா.. டெல்லி அரசியலில் நடப்பது என்ன?
    Arvind Kejriwal
    சோஷியல் மீடியா ட்ரையல்: கெஜ்ரிவால் Vs நீதிபதி ஸ்வர்ணகாந்தா.. டெல்லி அரசியலில் நடப்பது என்ன?
  • இந்திய அணிக்காக விளையாடப்போகும் ரஷித் கான்? நெகிழ வைத்த அவரின் முடிவு!
    Afghanistan
    இந்திய அணிக்காக விளையாடப்போகும் ரஷித் கான்? நெகிழ வைத்த அவரின் முடிவு!
  • இந்திய டி20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்.. ஜாகிர் கான் சொன்ன முக்கிய தகவல்
    Shreyas Iyer
    இந்திய டி20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்.. ஜாகிர் கான் சொன்ன முக்கிய தகவல்
  • உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் 'பிரேக்ஃபாஸ்ட்': நடிகை ரோஸ்மின்!
    Breakfast
    உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் 'பிரேக்ஃபாஸ்ட்': நடிகை ரோஸ்மின்!
  • விஜய் தான் வரல.. ரோபோ ஆச்சும் வரட்டும்.. தவெக வேட்பாளர் வினோத பரப்புரை!
    TN Assembly Election
    விஜய் தான் வரல.. ரோபோ ஆச்சும் வரட்டும்.. தவெக வேட்பாளர் வினோத பரப்புரை!
  • "நெருக்கடியும்.. வேதனையும் தான் அதிகம்” கடைசி கட்ட பிரச்சார நேரத்தில் மனம் விட்டு பேசிய விஜய்!
    TN Assembly Election
    "நெருக்கடியும்.. வேதனையும் தான் அதிகம்” கடைசி கட்ட பிரச்சார நேரத்தில் மனம் விட்டு பேசிய விஜய்!
  • பிஎம் கிசான் 23வது தவணைத்தொகை: விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! ரூ.2,000 எப்போது கிடைக்கும்?
    PM Kisan
    பிஎம் கிசான் 23வது தவணைத்தொகை: விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! ரூ.2,000 எப்போது கிடைக்கும்?
  • அதிமுக சார்பில் பணம் பட்டுவாடா..மடக்கி பிடித்த தேர்தல் அதிகாரிகள்! சிக்கிய தொகை எவ்வளவு?
    ADMK
    அதிமுக சார்பில் பணம் பட்டுவாடா..மடக்கி பிடித்த தேர்தல் அதிகாரிகள்! சிக்கிய தொகை எவ்வளவு?
  • இன்று குரு நட்சத்திர பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணமழை மற்றும் பெரும் புகழ்
    Jupiter Nakshatra Transit
    இன்று குரு நட்சத்திர பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணமழை மற்றும் பெரும் புகழ்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x