Namakkal Tenkasi Local Holidays: தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தென்காசி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Ration Card : ரேஷன் கார்டு கைவிரல் ரேகை பதிவு தொடர்பாக நாமக்கல் மக்களுக்கு ஆட்சியர் கொடுத்த முக்கிய அறிவுறுத்தல்
Namakkal District News : நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல மாநில விருதுகள் 10 கிராம் தங்கம் + 50 ஆயிரம் ரொக்கம் வாங்க தகுதியானவர்கள் ஜூன் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்
Namakkal District Updates : நாமக்கல் மாவட்ட மக்களே பிறப்பு இறப்புச் சான்றிதழ் பதிவு, மாற்றுத்திறனாளிகள் குறைத்தீர்ப்பு முகாம், நீட்ஸ் தொழில் கடன் குறித்த மூன்று முக்கிய அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
Namakkal Latest news : நாமக்கல் மாவட்டத்தினர் NEEDS திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மதுபாலன் அறிவித்துள்ளார்.
Namakkal News: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி அருகே நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுடுகாட்டை ஒருவர் சொந்தம் கொண்டாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
Namakkal : நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 127 கடைகளுக்கு ரூ.37.50 லட்சம் அபராதம் விதித்தார் மாவட்ட ஆட்சியர்.
Tiruchengode Ther Festival : திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இன்று நடந்த தேரோட்ட விழாவில், தேர் நகரும்போது துரதிருஷ்டவசமாக சுவருக்கும் தேருக்கும் இடையில் சிக்கி இளைஞர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Power Cut News: சேலம் மாவட்ட மக்களே உஷார்! நாளை (மே 20) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ள காரணத்தால், சில பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கெல்லாம் மின்சாரம் துண்டிக்கப்படும் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Power Cut News: சேலம் மாவட்டத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால், பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Namakkal Polling Stopped : ராசிபுரம் அடுத்த அத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலாம்பட்டி பஞ்சாயத்து பகுதியில் வாக்குச்சாவடி மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் உதயநிதி ஸ்டாலின் என குரல் வருவதாக கூறி அரை மணி நேரத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தம். இந்த சம்பவம் தொடர்பான முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
M.K. Stalin : தொகுதி மறுவரையறை மசோதா நகலை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாமக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
Weather Update Tomorrow March 31st : மார்ச் 31ஆம் தேதியான நாளை வேலூர், திருப்பத்தூர், நாமக்கல் உள்ளிட்ட சில பகுதிகளில் வானிலை எப்படியிருக்கும் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Weather Update March 20th Erode : மார்ச் 20ஆம் தேதியான நாளை, வானிலை நிலவரம் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் எப்படியிருக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
Weather Update Tomorrow March 19th 2026 : மார்ச் 19ஆம் தேதியான நாளை, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் என்ன மாதிரியான வானிலை இருக்கும் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Weather Update Tomorrow March 18th : ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் வானிலை அப்டேட் என்னவாக இருக்கும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
Weather Update Tomorrow March 17th Erode : மார்ச் 17ஆம் தேதியான நாளை, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வானிலை எப்படியிருக்கும் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Weather Update Erode : தமிழ்நாட்டின் முக்கியமான ஐந்து மாவட்டங்களில், மார்ச் 13ஆம் தேதியான நாளை என்ன வானிலை நிலவரம் என்பதை இங்கு பார்ப்போம்.
7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Namakkal Harassment News: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக வெற்றி கழக கொள்கை பரப்புச் செயலாளர் தன்னை தொடர்பு கொண்டு பேச முயன்றதாகவும் அதற்கு தான் மறுத்ததாகவும் திமுக மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி பேட்டி அளித்துள்ளார்.
Seenu Ramasamy Latest News: நாமக்கல்லில் கல்லூரி ஒன்றில் பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, தர்மதுரை படத்திற்கு நான் முதலில் வைத்த பெயர் வேறு என்றும் நீர்ப்பறவை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசி இருக்கிறார்.