பஞ்சாப் கிங்ஸ் அணியை விழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
CSK vs KKR Head to Head: இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் இரு அணிகள் 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதிவுள்ளன. அதில் சிஎஸ்கே 18 போட்டியிலும், கேகேஆர் 10 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இன்று வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகமாக இருக்கிறது? முழு விவரம்
கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளார். இது உலகிலேயே முதல் பாதிப்பு. இதுவரை யாரும் தாவர பூஞ்சையால் பாதிக்கப்படவில்லை. இது குறித்து மருத்துவ வல்லுநர்கள் தீவிர ஆய்வில் இறங்கியுள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் தேவியின் பல சக்திபீடங்கள் உள்ளன. இந்தியாவைத் தவிர, நேபாளம் மற்றும் பாகிஸ்தானிலும் சக்திபீடங்கள் உள்ளன. இந்த சக்திபீடங்கள் தேவி பகவத் புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 52 சக்தி பீடங்களில் தேவியின் இந்த அதிசயமான 5 சக்திபீடங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு துர்கா பூஜா கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, கொல்கத்தாவில் உள்ள ஒரு பண்டலில் நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்சினைகளை எடுத்துக்காட்டும் வகையில் உருவகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பொதுவாக கோவில்களில், கடவுளுக்கு, பொங்கல், லட்டு, மற்றும் பிற இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கடவுளுக்கு சீன உணவு பிரசாதமாக வழங்கப்படும் ஒரு கோவில் உள்ளது. கொல்கத்தாவில் உள்ள சீன காளி கோவிலில் சீன உணவான நூடுல்ஸ் மற்றும் சாப்ஸ் பிரசாதமாக மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதற்கு பின்னார் சுவாரஸ்யமான காரணம் உள்ளது.
நீங்கள் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தால், முதலில் கண்டிப்பாக ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலைக் (Canceled trains list) குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.