Vel Murugan Assembly Issue: சட்டப்பேரவையில் அதிகப் பிரசிங்கித்தனமாக செயல்படுகிறார் என முதல்வர் ஸ்டாலின், வேல்முருகனை விமர்சித்த நிலையில், வெளியே வந்த பின் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசியவற்றை இங்கு விரிவாக காணலாம்.
Anna University Admission: கல்லூரிகளில் மாணவர்கள் கல்லூரியில் சேரும் முன்பே கல்லூரியின் தரத்தை அறிந்து செல்ல வேண்டும் என அண்ணா பலகலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சிதான் தமிழ்நாட்டில் முதலில் TVK என்று ஆங்கிலச் சுருக்கத்தில் பதிவு செய்ததாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இன்று Big Boss நிகழ்ச்சியில் எல்லாமே வித்தியாசமாகத் தான் இருந்தது. கமல் ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆரம்பித்து ஆவலை தூண்டிவிட்டார். நான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும் என்று அவர் சொன்னதும் வீட்டில் இருந்தவர்களின் முகத்தில் சற்று கலக்கம் தெரிந்தது...
பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 4வது சீசனில் இன்று திங்கட்கிழமை. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் திங்களன்று நாமினேஷன் நடைபெறும். நேற்று நடிகை ரேகா வீட்டில் இருந்து வெளியேறினார். இன்று நாமினேஷன் லிஸ்ட் தயாராகிவிட்டது.
சென்னையில் இன்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் கைது செய்யப்பட்டார்.