How To Vote Without Voter ID in Lok Sabha Elections 2024: இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை (EPIC) மிகவும் முக்கியம். வாக்காளர் அடையாள அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியாட்டார். தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6, 20,41,179 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரிடமும் வாக்களர் அடையாள அட்டை இருப்பது மிக அவசியாமாகும். அப்பொழுது தான் வாக்களிக்க முடியும். தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதாக என்பதை சரிபார்க்க விரும்பினால், சில எளிய வழியை பின்பற்றி சரிபார்க்கலாம்.
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்குகிறது. அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வாக்குரிமை உண்டு. அவர்களுக்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டை வழங்குகிறது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து தகுதி வாய்ந்த வாக்காளர்களிடம் உள்ள வாக்காளர் அட்டை என்பது மிக முக்கியமான சான்றாகும். புகைப்பட அடையாளத்துடன் கூடிய வாக்காளர் அட்டை (Voter ID) முதன்முதலில் 1993 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்குகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வாக்குரிமை உண்டு, இதற்காக அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.