West Indies vs India T20 Series: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியை இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம், மேற்கு இந்திய தீவுகள் அணிகள் அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது.
Cricket News In Tamil: சிக்கலில் இந்திய அணி. மேற்கிந்திய தீவுகள் vs இந்தியா மோதும் மூன்றாவது டி20 சர்வதேசப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
WI vs IND, Rohit Sharma: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின், 2ஆவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்ததன்மூலம், ரோஹித் சர்மா டெஸ்ட் வரலாற்றில் இதுவரை யாருமே செய்யாத சாதனையை செய்துள்ளார்.
Virat Kohli Runout: 500ஆவது சர்வதேச போட்டியில் விளையாடும் விராட் கோலி, 2018ஆம் ஆண்டுக்கு பின் அந்நிய மண்ணில் டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். இருப்பினும், அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழந்தனர். இதன் காரணத்தை இங்கு காணலாம்.
West Indies vs India: இந்திய அணிக்காக 500ஆவது சர்வதேச போட்டியில் விளையாடி வரும் கோலி, இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளார்.
West Indies vs India 1st Test: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை 141 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
West Indies vs India: மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் கிரேக் பிராத்வெயிட் பந்துவீசும் முறை சர்ச்சைக்குரியதாக உள்ளது என சக பேட்டர் ஜெய்ஸ்வாலிடம், விராட் கோலி கூறியது ஸ்டம்ப் மைக்கில் கேட்டுள்ளது.
West Indies vs India: இந்திய அணி தனது 91 வருட டெஸ்ட் வரலாற்றில், இதுவரை செய்யாத ஒரு சாதனை மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் செய்துள்ளது.
WI vs IND: ரோஹித் சர்மாவின் செல்லப்பிள்ளை என்றழைக்கப்படும் ஒரு வீரருக்கு வாய்ப்பளிக்க, 29 வயதான மற்றொரு இந்திய வீரரை அணியில் இருந்து தூக்கிவிட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
West Indies vs India, 1st Test: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய வீரர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி பல்வேறு மைல்கல்களையும் அடைந்தார்.
WI vs IND: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தனக்கு வருங்காலத்தில் பெரிய வாய்ப்பு காத்திருக்கலாம் என ஜித்தேஷ் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகள் பலவற்று முறியடித்து வரும் விராட் கோலி, மேலும் ஒரு சாதனையினை மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான நடப்பு தொடரில் முறியடிக்கவுள்ளார்!
கடைசி ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்தியா.
நேற்று நடைபெற்ற கடைசி மற்றும் 5_வது ஒருநாள் கிங்ஸ்டனில் நடைபெற்றது. டாஸ்ஸில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
50 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற 206 ரன்கள் தேவைப்பட்டது.
தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியால் 37_வது ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்து இந்தியா வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 2 போட்டிகளில் வென்று 2-1 என முன்னிலை வகிக்கிறது. 5-வது போட்டி நாளை நடைபெற உள்ளது. அதன் பின்னர் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது.
இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் முன்னணி அதிரடி ஆட்டகாரரான கிறிஸ் கெயிலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிக்கு கார்லோஸ் பிரத்வெய்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.