WPL Mini Auction 2025: 16 வயது வீராங்கனையும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான ஜி. கமலினியை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.1.60 கோடி கொடுத்து எடுத்துள்ளது. பெரிய தொகைக்கு எடுக்கப்பட்ட இந்த 16 வயது வீராங்கனை குறித்து இங்கு விரிவாக காணலாம்.
WPL 2024 Prize Amount: மகளிர் பிரிமீயர் லீக் தொடர் நேற்று நிறைவடைந்த நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கான பரிசுத்தொகை விவரம் குறித்து இங்கு காணலாம்.
WPL 2024, RCB vs MI: :மகளிர் பிரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
WPL 2023 Final: முதல் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில், டெல்லி அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதியை முதல் முறையாக பயன்படுத்தி ரிவியூ செய்த வீராங்கனை என்ற பெருமையை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பெற்றுள்ளார்
WPL 2023: மகளிர் பிரீமியர் லீக் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், தொலைக்காட்சியில் நேரலையாக எதில் பார்ப்பது, ஓடிடியில் எதில் பார்ப்பது உள்ளிட்ட தகவல்களை இங்கு காணலாம்.
WPL 2023 Schedule: அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்த வந்த மகளிர் ஐபிஎல்! இந்தாண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை வுமன்ஸ் பிரீமியர் லீக் டி20 தொடர் நடைபெற உள்ளது.
WPL Auction 2023: இந்திய மகளிர் அணி ஓப்பனிங் பேட்டர் ஸ்மிருதி மந்தனா அதிக தொகைக்கு மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் ஏலத்தில் எடுக்கப்பட்டபோது, அவர் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.