68வது வங்கி தினத்தன்று, எஸ்பிஐ புதிய இன்டர்ஆப்பரபிள் கார்டுலெஸ் கேஷ் வித்ட்ராவல் (ICCW) அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இது பலருக்கும் மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும்.
நாட்டின் மிகப் பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India (SBI)) மற்றும் சில்லறை மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் அமைப்பான தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India (NPCI)) ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து ஒரு முக்கிய விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியுள்ளன.
SBI தனது வாடிக்கையாளர்களுக்காக மீண்டும் ஒரு சிறப்பு சலுகையை எடுத்துள்ளது. இந்த சலுகையில், நீங்கள் ஷாப்பிங் மூலம் ஆயிரக்கணக்கான ரூபாயை சேமிக்க முடியும். மருத்துவம் மற்றும் உடல்நலம் தொடர்பான பல பிராண்டுகளின் ஆரோக்கியத்திற்கும் சிறப்பு சலுகைகளை SBI வழங்குகிறது. சலுகையைப் பயன்படுத்த, நீங்கள் YONO பயன்பாட்டின் மூலம் பணம் செலுத்த வேண்டும், அதோடு விளம்பர குறியீட்டையும் வைக்க வேண்டும்.
SBI Customers Alert: இந்தியாவின் மிகப்பெரிய பொது கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
SBI கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் டெபிட் கார்டை ஸ்வைப் செய்யாமல் டைட்டன் பே வாட்சில் (Titan Pay Watch) கிளிக் செய்வதன் மூலம் PoS கணினியில் தொடர்பு இல்லாத பணம் செலுத்தலாம்.
Great Republic Day Sale இல் ஷாப்பிங் செய்யும் போது நீங்கள் எஸ்பிஐ இன் யோனோ பயன்பாட்டின் மூலம் ஷாப்பிங் செய்தால், உங்களுக்கு கூடுதல் கேஷ்பேக் கிடைக்கும்.
வருமானத்தை தாக்கல் செய்வதில் சிக்கல் இருந்தால், நீங்கள் +91 9660-99-66-55 என்ற எண்ணில் அழைத்து இது குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமும், சிக்கல்களுக்கான தீர்வையும் பெறலாம்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் SBI சேமிப்பு பிள்ஸ் (Savings Plus) என்ற கணக்கு சலுகையை வழங்குகிறது..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.