10% இடஒதுக்கீடு - போராட்டம் நடத்த முடிவு - கி.வீரமணி!

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டைக் கண்டித்து டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் நடத்துவது என திராவிடர் கழகம் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Trending News