சென்னையில் 156 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்

சென்னையில் 156 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டன

சென்னையில் தீபாவளி நாளான நேற்று மட்டும் 156 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 

Video ThumbnailPlay icon

Trending News