City
நாகர்கோவில் அருகே 20 மாணவர்கள் சேர்ந்து மிகவும் மோசமாக இருந்த அரசு தொடக்கப்பள்ளிக் கட்டிடத்தைச் சுத்தம் செய்து வண்ணம் தீட்டி மிளிரச் செய்துள்ளனர்.