நாடாளுமன்ற தாக்குதல் நடந்ததன் 22-ம் ஆண்டு நினைவு தினம்!

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதன் 22-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Trending News