லுங்கியில் கடத்தி வரப்பட்ட 281 கிராம் தங்கம் மீட்பு!

திருச்சி விமான நிலையத்தில் கைலியில்‌ மறைத்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Trending News