திகார் சிறையில் சரணடையும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமீன் காலவகாசம் நிறைவடைந்ததையடுத்து டெல்லி திகார் சிறையில் இன்று சரணடைகிறார்

Trending News