டி20 உலகக்கோப்பை ; குரூப்8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி

டி20 உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை இந்திய அணி இன்று எதிர்கொள்கிறது. இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

Trending News