திருவண்ணாமலையில் தனியார் ஹோட்டல் ரசத்தில் இருந்த கரப்பான் பூச்சி

திருவண்ணாமலை தனியார் ஹோட்டல் ரசத்தில் கரப்பான் பூச்சி இருந்ததால் மதுப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்து உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News