சென்னை பெண்ணான நடிகை சமந்தா: சினிமாவில் சந்தித்த உயரங்கள்

நடிகை சமந்தா சினிமா துறையில் கால்பதித்து 13 வருடங்கள் ஆன நிலையில், அவர் சினிமா துறையில் கடந்து வந்த பாதையை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சமந்தா முன்னணி கதாநாயகியாக உள்ளார். 

Trending News