அலைக்கற்றையை தாரைவார்த்து தேர்தல் நிதி பெறும் பாஜக - ஆ.ராசா குற்றச்சாட்டு

அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு எனக் கூறிவிட்டு, அதே அலைக்கற்றையை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து பாஜக தேர்தல் நிதி பெற்றுள்ளதாக நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.

Trending News