விசிகவில் முழுமையாக விலகுவதாக ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு!

விசிகவில் இருந்து தன்னை முழுமையாக விடுவித்துக் கொள்வதாக ஆதவ் அர்ஜூனா திருமாவளவனுக்கு கடிதம் ; ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் அரசியல் பயணம் தொடரும் என அறிவிப்பு.

Trending News