ஜெயம் ரவியின் முடிவு தனிப்பட்ட முடிவு; ஆர்த்தி ரவி ஆவேசம்!

திருமண வாழ்க்கை குறித்த அறிக்கையால் வேதனை - ஆர்த்தி ரவி ஆவேசம்!

திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து ஜெயம் ரவி எடுத்த முடிவு; தன் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் குழந்தைகளை காயப்படுத்துவதை அனுமதிக்க இயலாது என ஆர்த்தி ரவி தெரிவித்துள்ளார். மறுக்கப்பட்ட பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் முதல் கடமையாகிறது எனவும் ஆர்த்தி ரவி குறிப்பிட்டுள்ளார்.

Trending News