வெள்ளத்தில் சிக்கிய ஆவின் பால் வாகனம்!

சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஆவின் பால் வாகனம் பழுதாகி நின்றதால் பல்வேறு இடங்களுக்கு ஆவின் பால் செல்ல முடியாமல் சிக்கல் ஏற்பட்டது. சுமார் 12,000 பால் பாக்கெட்டுகள் ஏற்றிக்கொண்டு சென்ற ஆவின் பால் வாகனம் ஓஎம்ஆர் சாலை ஒக்கியம்பேட்டையில் பழுதாகி நின்றது.

Video ThumbnailPlay icon

Trending News