அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சூர்யா, கார்த்திக்!

நடிகர் அஜித்குமார் தந்தை மறைவுக்கு ஆறுதல் கூற வந்த நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக் ஆகியோரை வீட்டில் இருந்து வெளியே வந்து நடிகர் அஜித்குமார் வழியனுப்பினார்.

Trending News