“பொய் பிரச்சாரம்”திமுக-வை கலாய்த்தாரா விஜய்?!

தமிழ் திரையுலகின் டாப் நடிகராக விளங்கும் நடிகர் விஜய், சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, இன்று த.வெ.க கட்சி சார்பில் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டு விழா நடைப்பெற்றது. இதில் இவர் பேசிய விஷயங்கள் திமுக கட்சியை கலாய்ப்பது போல இருந்தது.

  • Jun 28, 2024, 09:36 PM IST

Video ThumbnailPlay icon

Trending News