தேர்தலில் போட்டியிடுகிறாரா விஷால்: வெறும் வதந்தி என மறுப்பு

ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் நடைபெறவுள்ள தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட உள்ளதாக வந்த தகவல்களை அவர் மறுத்துள்ளார்.

அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Trending News