City
தனது வீட்டில் வேலை செய்த நபரை மலையாள நடிகை பார்வதி நாயர் தாக்கியதாகக் கூறப்பட்ட சம்பவத்தில், பார்வதி நாயர் உட்பட 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.