கோவில் கருவறைக்குள் அனுமதிக்க வாய்ப்பு இல்லை..ஆனால்..! - பேரூராதீனம் மருதாசல அடிகளார் பேட்டி

கோவில் கருவறைக்குள் செல்ல வாய்ப்பு இல்லையென்றாலும் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்வதை தடுக்க கூடாது என பேரூராதீனம் மருதாசல அடிகளார் பேட்டியளித்தார்.

Trending News