"ஆளும் வளரணும் அறிவும் வளரணும்..." பாடல் பாடி விமர்சித்த கடம்பூர் ராஜூ

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றவர்களுக்காக 60 ஆண்டுகளுக்கு முன்பே எம்ஜிஆர் பாடல் பாடி வைத்து சென்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தது மட்டுமல்லாமல் பாடல் ஒன்றையும் பாடி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  • Aug 26, 2024, 09:46 PM IST

Video ThumbnailPlay icon

Trending News