ச்சீ.. இப்படிலாமா Fake News போடுவீங்க? ஐஸ்வர்யா மகள் பற்றிய வதந்தியால் ஷாக்!

ஐஸ்வர்யா மகள் குறித்து இப்படி ஒரு வதந்தியா? கொதித்தெழுந்த அபிஷேக் பச்சன்!

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மகளின் உடல்நிலை குறித்து மோசமான செய்திகளை வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

 

Video ThumbnailPlay icon

Trending News