புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா... திமுக வரலனா டீ செலவு மிச்சம் - அமர்பிரசாத் ரெட்டி

புதிய நாடாளுமன்ற கட்டடம் வரும் ஞாயிறு அன்று திறக்கப்பட உள்ள நிலையில், அதில் திமுக உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜகவின் அமர் பிரசாத் பேசிய கருத்துகளை இதில் காணலாம்.

Trending News