நடனத்தால் கவர முயற்சிக்கும் ஆண் மயில்! NO சொன்ன பெண் மயில்!

ஆண் மயில் ஒன்று பெண் மயிலை கவர தோகையை விரித்து, அசைத்து ஆட அதன் அழகான இறக்கைகள் கீழ்நோக்கி வளைகின்றன. ஆனாலும் பெண் மயிலின் மனம் இறங்கவில்லை. அது ‘நோ’ என்றால் ‘நோ’ என்ற மன நிலைக்கு வந்து விட்டதோ என்னவோ.

Recommended Videos