எச்.ராஜா VS அமைச்சர் அன்பில் மகேஸ்: நெட்டிசன்கள் ஒப்பீடு ஏன்?

பாரத சாரணர் இயக்கத்தின் மாநிலத் தலைவராகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த தேர்தலில் எச்.ராஜா தோல்வி அடைந்ததையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இதன் பின்னணியை விரிவாகப் பார்க்கலாம்.

Trending News