அண்ணாமலைக்கு லட்சியம் எதுவும் கிடையாது: அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

அண்ணாமலை விமர்சனங்களைக் கடந்து பயணிக்க வேண்டும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.

மேலும் அவருக்கு அடிப்படை கொள்கை, லட்சியம் எதுவும் கிடையாது என்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

 

Video ThumbnailPlay icon

Trending News