திரைப்பட புரமோஷனில் பாதியிலேயே கிளம்பிய ஆர்யா

சேலத்தில் திரைப்பட விளம்பரத்துக்காக வந்த ஆர்யா, பாதியிலேயே நிகழ்ச்சியிலிருந்து திரும்பிச்சென்றார்.

  • Zee Media Bureau
  • May 30, 2023, 02:43 PM IST

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு வந்த நிலையில், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் நடிகர் ஆர்யா பாதியிலேயே அங்கிருந்து சென்றார்.

Trending News