முன்னாள் அமைச்சரான டி.மஸ்தான் இறப்பில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரான டி.மஸ்தான் நெஞ்சு வலியால் உயிரிழந்ததாக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது உறவினர்களே கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.