பிக் பாஸ் 6: ஜிபி முத்து வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான போட்டியாளராக இருந்த ஜிபி முத்து, மகன் உடல்நலத்தை காரணம் கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.

ஜிபி முத்து டிக்டாக் மூலம் பிரபலமடைந்தவர். இவருக்கு தமிழ்நாடு முழுவதும் அதிக ரசிகர்கள் உள்ளனர். 

Video ThumbnailPlay icon

Trending News