ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவர்; பாஜக நிர்வாகி அடாவடி

நாகையில் ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை பாஜக நிர்வாகி ஒருவர் அடாவடியாக மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்...

Trending News